Categories
தேசிய செய்திகள்

10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்….. மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள், பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளை பரப்பிய குட்டத்திற்காக 10 youtube சேனல்களில் இருந்து சுமார் 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் முடக்கியுள்ளது.அவ்வாறு முடக்கப்பட்ட இந்த வீடியோக்களை ஒரு கோடி 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட வீடியோகளில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |