மேற்குவங்க மாநிலத்தில் 20 வயது இளைஞன் ஒருவன் வெறும் 10 ரூபாய் காக தன்னுடைய நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததாகவும் அருகே இருந்த காட்டிற்குள் சென்று போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே ஒரு நாள் போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய நண்பனிடம் 10 ரூபாயை குற்றவாளி கேட்டுள்ளான். ஆனால் அவன் தன்னிடம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததால் கற்களால் […]
Tag: 10 ரூபாய்
மாதவன் ஹீரோவாக நடித்திருந்த ஜே ஜே படத்தில் 100 ரூபாய் நோட்டில் தனக்கென நாயகி எழுதியிருந்ததை தேடி அலையும் காட்சிகள் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அது போலவே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி, விபுல் என்ற ட்விட்டர் பயணரின் பதிவுதான் நெட்டிசன்களிடையே ஹாட் டாபிக்காக அமைந்திருக்கிறது. அதில், 10 ரூபாய் நோட்டில் “விஷால் வருகிற ஏப்ரல் 26ம் தேதி எனக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். தயவுசெய்து எப்படியாவது என்னை உன்னுடன் அழைத்து சென்றுவிடு. […]
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்றதால் ஹோட்டல் அருகே பரப்பரப்பு நிலவியது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வகையான உணவகங்கள் உள்ளன. இவற்றுள் சில கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உணவு பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்தனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பு வேன் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு சலுகையாக ஒரு பிரியாணி பொட்டலம் ரூபாய் பத்துக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இச்சலுகையானது மாலை 4 மணி முதல் 5 மணி […]