Categories
மாநில செய்திகள்

அடடே…. ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் சேகரித்து…. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்….!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆரூர் என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் மழலையர் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார் மற்றும் நாட்டு வைத்தியம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நடத்துகின்ற பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வெற்றிவேல் அந்த குழந்தைகளை பார்த்துள்ளார். அப்போது இது பற்றி அந்த குழந்தைகளிடம் கேட்டபோது ,அவர்கள் பெற்றோர்கள்தான் இந்த நாணயம் செல்லாது என கூறி, விளையாட தந்ததாக கூறியுள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“செல்லாக்காசுகளாகிய பத்து ரூபாய் நாணயங்கள்”… மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!!

செல்லாக் காசுகளாகிய பத்து ரூபாய் நாணயங்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்ற 2010 ஆம் வருடத்தில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. ஆனால் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் 10 ரூபாய் நாணயம் செல்லாக்காசாகவே இருக்கின்றது. இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, சென்ற 2010ம் வருடம் 10 ரூபாய் நாணயம் வெளியாகி பின் தலைவர்களின் நினைவாக பல வடிவங்களில் பத்து ரூபாய் நாணயம் வெளியானது. சில […]

Categories
மாநில செய்திகள்

என்ன? கொடும சார் இது….. 10 ரூபாய் நாணயத்திற்கு வந்த சோதனையை பாருங்க….!!!!

10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி சில வருடங்களுக்கு முன்பாக 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நாணயம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியும் பரவ ஆரம்பித்தது. இந்த 10 ரூபாய் நாணயங்களை கடைகளிலும், பேருந்துகளிலும் வாங்க மறுத்தனர். எனவே ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டு 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. […]

Categories

Tech |