Categories
உலக செய்திகள்

மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை… இந்தியருக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனை…!!!

பிரித்தானியாவில் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்துவந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு மருந்து கடையிலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வழங்கப்படும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க மருந்து கடை உரிமையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் பிரித்தானியாவில் வெஸ்ட் பிரோம்விச் என்ற நகரில் பல்கித்  சிங் கைரா என்பவர் மருந்து கடை ஒன்றை  நடத்தி வந்துள்ளார். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.கடந்த 2016 மற்றும் 2017 ஆம் […]

Categories

Tech |