Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…!!

சென்னையை அடுத்த எண்ணூரில் 10 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூரில் எர்ணாவூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த விபின் குமார் என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் […]

Categories

Tech |