Categories
பல்சுவை

களிமண்ணை சாப்பிடும் மக்கள்…. 1 வருடத்திற்கு 10 லட்சம் மெட்ரிக் டன் உணவு வீணாகிறது…. இப்படி ஒரு கொடுமையா…?

ஒரு நாட்டில் வசிக்கும் களிமண்ணை சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? அதாவது Haiti என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் வெறும் களிமண்ணை சாப்பிடுகிறார்கள். இந்த மண்ணை சாப்பிடுபவர்களுக்கு எந்த ஒரு சத்தும் கிடைக்காது. இருப்பினும் அங்கு வசிக்கும் குழந்தைகள் பசி தாங்க முடியாமல் அழுவதால் பெற்றோர்கள் களிமண்ணை பிஸ்கட் போல் செய்து அதன் மேல் சர்க்கரையை தடவி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதைக் கேள்விப்படும் போது சாப்பாட்டிற்கு மிகவும் பஞ்சமா என கேள்வி […]

Categories

Tech |