Categories
தேசிய செய்திகள்

10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 , 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பாடங்களை படித்து வந்தனர். இந்நிலையில் சில மாநிலங்களில் 9 வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் […]

Categories

Tech |