தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதைப்பற்றி தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் அவர்கள் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாக வருகின்ற 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் […]
Tag: 10 வகுப்பு மாணவர்கள்
கொரோனா பொது முடக்க காலத்திலும் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. சமூக விதிகளை கடைபிடித்து கல்வி நிலையங்களில் கல்வி குறித்தான நடவடிக்கையில் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் தமிழகத்திலும் பல வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வழங்கியுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் தொடங்கி ஏராளமான விஷயங்களுக்கு மாணவர்கள் பள்ளி வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று […]
பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுத வில்லை என்றால் ஆப்சன் போட வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார். இதன்பிறகு தேர்வுக்கு வராத மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் […]