புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதிகளினர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்ற நிலையில் ஆட்டோவை மடக்கி பிடித்தவர்கள் ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் […]
Tag: 10 வயது சிறுமி
பீகார் மாநிலத்தில் சீமா என்ற மாணவி சில வருடங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு காலை இழந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி யார் துணையும் இல்லாமல் ஒற்றைக்காலில் குதித்து குதித்து பள்ளிக்குச் சென்று வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அறிந்து மாணவிக்கு உதவ பலர் முன் வந்துள்ளனர். ஒற்றைக் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத அந்தப் பத்து வயது சிறுமி, தனது வீட்டிலிருந்து பள்ளி வரை […]
கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிலையில் அச்சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணம் அவரது தந்தை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் உள்ள கரு முழுமை பெற்றுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் தாய் தனது மகளின் நிலைமை குறித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது. “குழந்தை உயிருடன் இருந்தால் அதைப் […]
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள தின்னூர் பகுதியில் வெங்கடேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று வெங்கடேஷ் சிறுமியை மிரட்டி உள்ளார். அதனால் பயந்த சிறுமி யாரிடமும் இதைப்பற்றி கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு 2 தினங்கள் […]
கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளை பகுதியில் குருநாதன், சுஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை சுஜா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுஜா வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் மகள் மகேஸ்வரி (10) அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கி விட்டு, […]
10 வயது சிறுமிக்கு 74 வயதான முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் 10 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் வீட்டின் அருகில் 74 வயதான முதியவர் ஒருவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று 10 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்று பொருள் வாங்க சென்றபோது, சிறுமிக்கு இனிப்பு வழங்கிய முதியவர் அவரை பாலியல் […]
மிகப் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்குசொந்தமான பண்ணை வீட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான ஒரு பண்ணைத் தோட்டம் மைசூர் டவுன் நரசிபுரா சாலையில் உள்ளது. அங்கு நடிகர் தர்ஷன் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனைப் போலவே ஒரு குடும்பத்தினர் அந்த பண்ணை தோட்டத்தில் தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் […]
வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து 10 வயது சிறுமி பேப்பர் தயாரித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகளும் மறுசுழற்சி முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி முறை, தான் இந்த உலகில் நம்மை நீண்டகாலம் வாழ வைக்கும். இயற்கை வளங்களை அழித்து தான் நாம் நிறைய பொருட்களை தயாரிக்கிறோம். இது நமது எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்தாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மறுசுழற்சி முறை முக்கியமாக மாறி வரும் சூழலில் 10 […]
சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ. 10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சமத்துவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், 10 வயதுடைய எனது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருடைய வீட்டில் வேலை பார்த்து வருகிறாள். இந்த சிறுமியை அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார். மேலும் அவர் பேத்தியை என்னிடம் காண்பிக்க […]
பொதுவாக தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் நடத்தை கொஞ்சம் வீரமாகவே இருக்கும். மதுரையில் வாழும் மக்கள் அனைவரும் துணிச்சலாக செயல்களில் ஈடுபடுவது உண்டு. இருப்பினும் இந்த செயலில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மதுரை அருகே கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் இன்றி தவித்த பத்து வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவர் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். அவரை நம்பி சென்ற சிறுமியை ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் […]
திருப்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மாஸ்கோ என்ற நகரில் அப்துல் ரஷீத் (39) என்பவர் வசித்து வருகிறார். அவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்த நிலையில் நேற்று மதியம் அப்துல் ரஷீத் அதே பகுதியில் இருக்கின்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் […]