மத்திய பிரதேசத்தின் ஷியோபோர் கிராமத்தில் உள்ள சம்பல் ஆற்றில் குளிப்பதற்காக 10 வயது சிறுவன் சென்றான். அப்போது ஆற்றில் இருந்த ராட்சத முதலை சிறுவனை கவி ஆத்துக்குள் இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர்காரர்கள் சிறுவனின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு கிராமத்தினர் வலை, கயிறுகள் உதவியுடன் முதலையை பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வனத்துறையினரும் போலீசாரும் அங்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் முதலையை […]
Tag: 10 வயது சிறுவன்
அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த சிறுவன் தாக்குதலுக்கு முன் நீங்க எல்லோரும் இறக்கக்கப்போகிறீர்கள் என்று கொலையாளி கூறியதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் என்னும் ஆரம்பப்பள்ளியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அந்த பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்த ஆசிரியை கதவை உடனடியாக பூட்டிவிட்டு, மேஜையின் அடியில் மறைந்து கொள்ளுமாறு மாணவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் அந்த ஆசிரியை தெரிவித்ததாவது, இது வழக்கமாக பள்ளிகளில் நடக்கும் […]
பிரித்தானிய நாட்டின் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவனை நாய் கடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரித்தானிய நாட்டில் பிட்புல் வகை நாய்களை வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தாலும், சிலர் சட்டவிரோதமாக நாயை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நாயை ஆன்லைன் மூலமாக வாங்கிய உரிமையாளர் சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றபோது, 10 வயது சிறுவனை திடீரென கடித்தது. அந்த நாயின் உரிமையாளரால் அதைப் பிடிக்க முடியவில்லை. எனவே அந்த நாயானது சிறுவனின் தொண்டைப்பகுதியை கடித்ததில் […]
மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெய்பிரகாஷ். இவருக்கு 10 வயது ஆகிறது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறந்த நிலையில் ஆன்லைன் மூலமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக ஜெய்பிரகாஷ்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை அவரது தந்தை ரஞ்சித் குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த போனில் ஜெய் பிரகாஷ் பாடம் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகமாக விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் மகனை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில், பாருராஜ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயதான தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 வயது சிறுவன் நீரஜ் குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பண்டிட் என்ற நபருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அந்த 10 வயது சிறுவனுக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசமாக […]
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பத்து வயது சிறுவனை கடத்தி கொலை செய்த மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், ஷிகரிபல்யாவைச் சேர்ந்த வாசி முகமது அப்பாஸின் மகன் ஆசிப் ஆலம். இவருக்கு தற்போது பத்து வயது ஆகிறது. இந்த சிறுவனை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தையிடம் 25 லட்சம் பணம் கேட்டு கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பெயரில் […]
10 வயது சிறுவன் ஒருவன் கடையில் பணத்தை திருடியதாக கூறி கடை உரிமையாளர் அவரை கொடூரமாக தண்டனை கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், காவிரி மாவட்டத்தை சேர்ந்த நாகையா என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 10 வயது மகன் உள்ளனர். இவர் கடந்த மார்ச் 16-ம் தேதி அந்த சிறுவன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் பெற்றோர்கள் அங்கு சென்று […]
அமெரிக்காவில் உறைந்த குளத்தில் தவறி விழுந்த தங்கையை காப்பாற்ற குதித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அபிகாயில் லக்கெட் என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரர்களுடன் வீட்டின் அருகே உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார். அவருடைய 10 வயது சகோதரன் பெஞ்சமின் சகோதரியை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் குளத்தில் குதித்தான். பிறகு இருவரும் தண்ணீரில் இருந்து வெளியே […]
வட மும்பை பகுதியில் பட்டம் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் மாட்டு சாண குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட மும்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவன் வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அங்கு மாட்டு சாண குவியல் குழி இருந்துள்ளது. சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பட்டம் அந்த மாட்டு சாணம் குழிக்கு […]
ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமான மாணவி மூன்று மகப்பேறு மருத்துவமனைகளில் தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கவலை தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவில் 10 வயது காதலனால் கர்ப்பமடைந்த 13 வயது பாடசாலை மாணவி தாரியா சுட்னிஷ்னிகோவா தற்போது மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் குடியிருந்த நகரில் உள்ள மூன்று மகப்பேறு மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க மறுத்ததால், தற்போது மற்றொரு நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த சிறுமி கூறியுள்ளார். ரஷ்யா மட்டுமின்றி உலகின் […]