பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்த கும்பலுக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் மற்றும் சுமார் 93 மாவட்டங்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். தற்போது அவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கொண்ட குழுவிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஹீராயின், 2 கிலோ போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டு மொத்தமதிப்பு இரண்டு லட்சம் யூரோக்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பின்பு […]
Tag: 10 வருடங்கள்
உலக நாடுகளில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்று காரணமாக காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுகாதார நிதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயன்படுத்தப்பட்டதால் காசநோய் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் நபர்கள் காசநோயால் பாதிப்படைகிறார்கள். குணப்படுத்தக்கூடிய அந்த நோயை அழிப்பதற்காக கடந்த பல வருடங்களில், காணப்பட்ட மேம்பாடு, வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசநோயால் […]
அமீரகத்தில் நேற்று, பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவருக்கும் 10 வருடங்களுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது. அமீரகத்தில், மருத்துவர்கள், திறனாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு கோல்டன் விசா என்ற தலைப்பில் 10 வருடங்களுக்கான விசா அளித்து வருகின்றனர். இதில், எப்போதாவது, சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கோல்டன் விசா அளிக்கப்படும். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில், துபாயில் வாழ்ந்து வரும் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியா […]
சீனாவில் ஒரு பெண், 10 வருடங்களாக தன் வீட்டை விட்டுக்கொடுக்காமல் அரசின் திட்டத்தையே மாற்ற செய்துவிட்டார். சீனாவில் ஒரு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் பெண் உரிமையாளரான Liang என்பவர் தன் வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். அந்த இடத்திற்கு மாற்றாக இழப்பீட்டு தொகை அளிப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியது. அதற்கும் அவர் உடன்படவில்லை. சுமார் பத்து வருடங்களாக அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் வீட்டை […]
பைசர் நிறுவனமானது கொரோனா வைரஸ் மேலும் 10 வருடங்கள் நீடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். மேலும் இந்த வைரஸினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக தடுப்பூசியை தீவிரமாக உருவாக்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பைசர் என்னும் நிறுவனம் கொரோனோவிற்கான தடுப்பூசியை தயாரித்துள்ளது. இத் தடுப்பூசியானது கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் உபயோகத்திற்கு வந்துள்ளது. பைசர் தடுப்பூசிக்கு மட்டும் […]