இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் ரசபுத்திரப்பாளையம் என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரகாஷிடம் […]
Tag: 10 வருடம் சிறை தண்டனை
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி காவலாளிக்கு, 10 வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 26 வயதுடைய இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம் […]
உலகின் முதல் இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் ஈராக்கில் இருக்கும் யாஸிடி என்ற இனத்தவர்களை, ஐ.எஸ் அமைப்பினர் அழிக்க தொடங்கினார்கள். அதன்படி, ஆண்கள் 5000 பேர் கொலை செய்யப்பட்டதோடு, 7000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக்கினார். அவ்வாறு யாஸிடி இனத்தை சேர்ந்த நோரா என்ற பெண்ணையும், அவரின் மகளையும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த Jennifer Wenisch மற்றும் அவரின் […]
போலி சான்றிதழ்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விசாவினை பெற்றுக் கொள்பவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று துபாய் நாட்டின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார். துபாய் நாட்டில் வசித்து வந்த சிரியாவைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தன்னுடைய மகனின் விசாவிற்காக போலியாக அனைத்து சான்றிதழ்களையும் தயார் செய்து அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். இவரின் இந்த திருட்டுத்தனத்தை தூதரக அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது […]