Categories
மாநில செய்திகள்

10.5% உள்ஒதுக்கீடு வழக்கு…. தீர்ப்பு ஒத்திவைப்பு….!!!!

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மிகப் பிற்பட்டோர் (எம்பிசி) இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டம் செல்லாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அனைத்து விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |