Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சோகம்..! மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலி…. இந்திய தூதரகம் இரங்கல்..!!

மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் கட்டடத்தில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி அணைத்துள்ளனர். இதில்  9 இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ  மேல் தளத்தில் மலமலவென கட்டடம் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : மாலத்தீவில் தீ விபத்து…. 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு..!!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மாலத்தீவின் தலைநகர் மாலேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 9 இந்தியர்களும் ஒரு வங்கதேச நாட்டவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தரைத்தள வாகன பழுதுபார்க்கும் கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் மேல் […]

Categories

Tech |