Categories
உலக செய்திகள்

வாழ்வா? சாவா? போராட்டம்… திடீரென தடம் புரண்ட ரயில்… அலறி துடித்த பயணிகள்…!!!

எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். எகிப்தின் தலைநகரான கைரோ நகரிலிருந்து பயணிகள் ரயில் ஓன்று நைல் டெல்டா நகரமான Mansouraவிற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலியுபியா மாகாணத்தில் உள்ள பான்ஹா நகரில் ரயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதனால் ரயில் பெட்டியில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் முயற்சிக்குப் பின்னர் போராடி ரயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். மேலும் அவர்கள் […]

Categories

Tech |