Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழிக்க சென்ற போது…. 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாணவன்…. மீட்டுக்கொடுத்த தீயணைப்பு படையினர்….!!

தேனி மாவட்டத்தில் 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவனை தீயணைப்பு படையினர் மீட்டனர். தேனி மாவட்டம் போடியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபன் அப்பகுதியிலிருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மாணவனது வீட்டிற்கு அருகே 100 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அக்கிணற்றில் தண்ணீர் இல்லாமல் பாழடைந்ததால் அப்பகுதி மக்கள் அதனுள் குப்பைகளை போடுவது வழக்கம். இதனால் கிணற்றினுள் குப்பை பாதி அளவாக நிரம்பியுள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |