தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தற்போது தொடர்ந்து பண்டிகை காலம் வருவதால் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தமிழகம் இன்னும் கொரோனா […]
Tag: 100% இருக்கை அனுமதி
தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் அனைவரும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் […]
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து திரை அரங்குகளும் மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்தத நிலையில் 50 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் வெளியாக இருந்த நிலையில், நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று 100% அனுமதி அளித்ததை அடுத்து […]
100% இருக்கை குறித்து டாக்டர் ஒருவர் மன வேதனையுடன் எழுதியுள்ள கடிதம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாஸ்டர் படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாக இருக்க நிலையில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் டாக்டர் அரவிந்த் சீனிவாசன் என்பவர் வேதனையுடன் எழுதிய கடிதம் ஒன்று இணையதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” டியர் நடிகர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் […]
விஜய் மற்றும் சிம்புவின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பிரச்சினை இன்னும் தீராத நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் […]