Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தியேட்டரில் 100% இருக்கை அனுமதி கூடாது – மத்திய அரசு அதிரடி …!!

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 50% இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. படங்கள் ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாக இருக்கின்றன. இதனால் திரையரங்குகளில் 100 […]

Categories

Tech |