Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல்… கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்… அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!

காலாவதியான 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடைகால சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் ஹோட்டல்களில் காலாவதியான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், நந்தகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர், ஊட்டி நகர் பகுதியில் பல இடங்களில் […]

Categories

Tech |