சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளூயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. காய்ச்சல் 3-4 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது உடனே சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Tag: 100 குழந்தைகள்
கொரோனா இரண்டாம் அலையில் பெற்றோரை இழந்த 100 குழந்தைகளை தத்து எடுக்கும் பணியை டேராடூனை சேர்ந்த ஜாய் அறக்கட்டளை சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவர் செய்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளது. பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு அரசு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் உத்தரகாண்ட் சேர்ந்த ஜெய் ஷர்மா என்பவரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |