இந்தியாவில் 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து டுவிட்டரில் தனது டிபி மூலம் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் அனைவரும் 100 கோடி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பாராட்டி வருகின்றன. இந்த வரலாறு காணாத சாதனை எட்டுவதற்கு உதவிய அனைத்து மக்களுக்கும் நன்றி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். அதில் நாட்டு […]
Tag: 100 கோடி தடுப்பூசி
குவாட் நாடுகள் சுமார் 100 கோடி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள “குவாட்” அமைப்பின் முதல் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சுமார் 100 கோடி தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்கா குவாட் நாடுகளின் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே “வருகின்ற […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]