Categories
சினிமா

அடேங்கப்பா!…. முதல் வாரத்தில் மட்டும்…. வசூலை அள்ளி குவித்த ஹிந்தி த்ரிஷ்யம்…. எவ்வளவு தெரியுமா?….!!!!

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் த்ரிஷ்யம். கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழை தவிர்த்து இதர மொழிகளில் வெளியாகிய ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினர். இதையடுத்து மோகன்லால் – ஜீத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடி தூள்…. ரூ. 100 கோடியை கடந்த நடிகர் கார்த்தியின் சர்தார்…. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பிறகு கார்த்திக் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்….! “கன்னட சினிமாவின் 6-வது நூறு கோடி திரைப்படம்”…. வெற்றி நடை போடும் “காந்தாரா”…..!!!!!!

கன்னட சினிமா உலகில் ஆறாவது நூறு கோடியை கடந்த திரைப்படமாக காந்தாரா திரைப்படம் அமைந்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் 100 கோடி வசூல் திரைப்படங்களை ஹிந்தி திரைப்படங்கள் தான் பெற்றிருக்கின்றது. இதுவரையில் வெளியான திரைப்படங்களில் சுமார் 100 ஹிந்தி திரைப்படங்கள் 100 கோடி வசூலை பெற்ற படங்களாக இருக்கின்றது. தென்னிந்தியாவை பொறுத்தவரை சில தென்னிந்திய திரைப்படங்கள் தான் 100 கோடி வசூலை கடந்து இருக்கின்றது. தமிழில் 30 திரைப்படங்களும் தெலுங்கில் 10 முதல் 15 திரைப்படங்களும் மலையாளத்தில் 7 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சைலன்டாக சம்பவம் செய்த கார்த்தி”…. இது வேற லெவல்பா….!!!!!!

கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன், கைதி என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக உருவெடுத்திருக்கின்றார். இவர் நடிப்பில் சென்ற மாதம் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உலகளவில் ரூ.100 கோடி வசூலித்த ‘டான்’….. கொண்டாட்டத்தில் SK ரசிகர்கள்….!!!!

இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் டான். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்லூரி தொடர்பான கதை, தந்தை பாசம் என பலதரப்பட்ட உணர்வுகளைக் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலித்ததாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்”…. 100 கோடி வசூல்…. அறிவித்த தயாரிப்பு நிறுவனம்….!!!

‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இதனையடுத்து, இந்த படம் வெளியாகிய 25 வது நாளில், 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்”…. 100 கோடி வசூல்…. வெளியான அதிரடி தகவல்….!!!

‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இதனையடுத்து, இந்த படம் வெளியாகி இதுவரை 98 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், கேரளாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

100 கோடிக்கு மேல் வசூல்… கொண்டாடும் “உப்பென்னா” படக்குழுவினர்…!!

விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த “உப்பென்னா” வெளியானது. இப்படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மைத்திரி மூவி […]

Categories

Tech |