Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்குமா அல்லது மீண்டும் 100 சதவீத […]

Categories

Tech |