Categories
மாநில செய்திகள்

14 மாவட்டங்களில் 100 டிகிரி….. அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை மோசமாக இருக்கும்…. மக்களே உஷார்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 இடங்களில்….. சதம் அடித்த வெயில்….. பொதுமக்கள் வேதனை…!!

தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மே மாதம் அக்னி நட்சத்திரத்தை தாண்டிய போதிலும் வெளியில் ஆங்காங்கே வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் அருகே நேற்று 105.8 செல்ஷியஸிலும், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 104.3 என்ற அளவிலும், கடலூர், […]

Categories

Tech |