தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் பணியாளர்களுக்கு- தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரத்தினை […]
Tag: 100% தடுப்பூசி
இந்தியாவிலேயே காஷ்மீரில் தான் 100% தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாகி உள்ள நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலேயே ஜம்மு மற்றும் காஷ்மீரில் தான் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால் தேர்தலின்போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . இந்நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடப்பட்டு […]