நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் வருவதால் அடுத்த 100 நாட்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலையை யாரும் அலட்சியமாக கருதக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் […]
Tag: 100 நாட்கள்
தெலுங்கானா மாநிலத்தில் காணாமல் போன சிறுமியை 100 நாட்கள் தேடி அலைந்து காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரெமிடிசார்லா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி டிசம்பர் 17 ஆம் தேதி காணாமல் போனார். அந்த சிறுமி தொலைந்து 100 நாட்கள் தேடுதல் நடத்தி தற்போது தெலுங்கானா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சூனிய செயல்களில் ஈடுபடும் சூரிய பிரகாஷ் சர்மா என்பவர் தான், மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஆசை […]
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை 100 நாட்கள் வரை நீடிக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]
மாநகராட்சியில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. கடந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஏராளமான அரசு பள்ளி மாணவ-மாணவியர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பு பெரும் வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ” நீட் என்னால் முடியும்” என்ற சிறப்புப் பயிற்சியை நூறு நாட்களுக்கு […]
சென்னையில் கோபாலபுரம் இல்லத்தில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களின் பிரச்சினைகளுக்கு திமுக போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். மக்கள் தங்களது பிரச்சினைகளை முகஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் போது நேரடியாக விண்ணப்பங்களை கொடுக்கலாம். திமுக ஆட்சி அமைந்ததும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் […]
நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றம் சார்பில் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக உணவு அளித்து சாதனை படைத்துள்ளனர். நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர்களில் ஒருவர். சமீபத்தில் சுதா கே.பிரசாத் முக்கிய “சூரரை போற்று” படத்தில் நடித்து படம் வெளிவர காத்திருக்கின்றார். மேலும் வாடிவாசல், இரும்பு கை மாயாவி போன்ற பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலமாக பல நற்செயல்களை செய்து வருவது வழக்கமாக உள்ளது. இந்த […]