Categories
தேசிய செய்திகள்

துணை ராணுவத்தினருக்கு 100 நாட்கள் அனுமதி…. விரைவில் அமலாகும் புதிய திட்டம்….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎஃப், இந்திய தொழிலக பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீஸ் ஆகியவற்றின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிய அறிவிப்பு ஒன்றையும் அப்போது வெளியிட்டிருந்தார். அதாவது துணை ராணுவ படையினர் தங்கள் குடும்பத்துடன் ஆண்டுக்கு 100 நாட்கள் செலவிட அனுமதி வழங்குவது தான் அந்த திட்டம். துணை ராணுவ படையினர் அடர்ந்த காடுகளிலும், கடும் குளிரிலும், உயரமான […]

Categories

Tech |