நகர்ப்புற மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் மூலமாக நகர்ப்புறத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யும் வகையில் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்திரா காந்தி நகர் புற வேலை வாய்ப்பு திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்கதாக அறிவித்த அவர் பணவீக்க காலங்களில் இந்த திட்டத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் வேலை […]
Tag: 100 நாள்
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான சாதனை விளக்க கூட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் அருகே மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய அவர் இன்னும் ஓராண்டில் மத்திய ஆட்சி மாற்றம் வந்தபின் நகராட்சி பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் 5000 பணியிடங்கள், […]
மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கடந்த 2022-23ஆம் ஆண்டுக்காண 100 நாள் வேலைத் திட்டத்துக்கு 73000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளியின் பெயரை பதிவு செய்து இடைத்தரகர்கள் பலர் பணத்தை பெறுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. […]
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்யப்பட்ட புதிய சாதனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ரூபாய் 25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித்தொகை, இறப்பு நிதியுதவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் […]
அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்தால் மட்டுமே கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலிகளை தடுக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். பதிவியேற்ற சில நிமிடங்களிலேயே வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தனது பணிகளை உடனடியாக தொடங்கினார். மேலும் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த சில முக்கிய கொள்கைகளை மாற்றியமைத்தார். […]
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கிட கோரி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள முகவநூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேலை இன்றி வருமானம் இழந்து தவிக்கும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் […]
கொரோனா வைரஸினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை சரிசெய்ய 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார். கோட் சூட் அணிந்த அரசாங்கத்தால் ஏழைகளின் வலியை உணர முடியுமா எனவும் திரு. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவுடன் 100 நாள் வேலை திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளதை […]