Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை : ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம்..!!

 தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். தமிழக முழுவதும் இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த முடிவு…? வெளியான முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத்திட்டம்…. இதெல்லாம் நாங்க முடிவு செய்ய முடியாது…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை, தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது மற்றும் சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு…. இதை செய்யாவிட்டால்…. இனி சம்பளம் கிடைக்காது….!!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

விவசாய பணிகளுக்கு ஆள் இல்லை…. அய்யாக்கண்ணு வேதனை… மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை…!!!!!!!

தமிழகத்தில் கடந்த 1942 முதல் 1947 வரை சுமார் நான்கு முறை மே மாதம் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 77 வருடம் கழித்து இந்த வருடம் மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை விவசாய பணிகளுக்காக திறந்துவிட்டு இருக்கின்றார். இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில்  உள்ள கீழ் சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரம் நடுதல், நீர்வரத்து, கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். இதையடுத்து மதியம் மூன்று மணி ஆகியும் […]

Categories
மாநில செய்திகள்

அட்வான்ஸ் புக்கிங்கில் புதைகுழிகள்…. சுடுகாட்டில் திடுக்கிடும் சம்பவம்….!!!!

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமங்கள் தோறும் 100 நாள் வேலை நடந்து வருகிறது. இந்த 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை இல்லாத கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவுதுமே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், ஜெகநாதபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி இடுகாடு இருக்கிறது. அந்த இடுகாட்டை சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: சம்பளம் ரூ.300 ஆக உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகின்றது. இதில் இணையும் பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்த திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியமும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். அவருடைய பட்ஜெட் உரையில், […]

Categories
மாநில செய்திகள்

WOW: 100 நாள் வேலை சம்பள உயர்வு?…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் 273 ரூபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம்…. வேலையாட்களைக் கண்காணிக்க புதிய ஆப்…. வெளியான தகவல்….!!!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்களின் வருகை பதிவு கணக்கிடுவதற்கு மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அல்லது நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலைக்கான ஊதியம் உயர்வு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை கடந்த மாதம் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். அந்த வகையில் தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்காங்க..! அவங்களுக்கு அனுமதி குடுங்க… கிராம மக்கள் கோரிக்கை..!!

ஊரக வளர்ச்சித்துறை 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வியாதியஸ்தர்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டாம், இருமல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிய பரபரப்பு அறிவிப்பு…. உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
Uncategorized

100 நாள் வேலை பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு சலுகைகள், நிதியுதவிகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலையாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்க ரூ.123 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்க ரூ.123 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ட்டுள்ள நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 100 நாள் வேளைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் சிறப்பு தொகையாக வழங்க ரூ. 123 கோடி ஒதுக்கி தமிழக அரசு […]

Categories

Tech |