கிராம மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தை வழங்குமாறு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தெற்கு நத்தம் கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் சரியான முறையில் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம […]
Tag: 100 நாள் வேலைத்திட்டம்
கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சீமான் வந்து தமிழ்நாட்டில், என்ன அரசியல் களத்தில் இருக்கிறார்? என்ன நிலையான கொள்கை வைத்திருக்கிறார்? என்ன மாற்றத்தை செய்ய நினைக்கிறார் ? ஒண்ணுமே கிடையாது இப்பொழுது நீங்கள் பாருங்கள் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் அவர் என்ன புரிந்துகொண்டார், ஒன்றுமே இல்லை 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றரை கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. ரயில்வே கொடுக்க போகிறேன், எல் ஐ சி […]
அனைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விமர்சனம் செய்பவராக நாம் தமிழர் கட்சி சீமான் இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியிருக்கிறார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை கண்காட்சியை சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதாக கூறினார். இதில் அவர் “அவர் விமர்சனம் செய்தார் என்பதை விட, அவர் விமர்சனம் எதைப்பற்றி செய்யாமல் […]
தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அனைவரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை தரக்கூடாது என்ற தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்தில் அதிக வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அல்லது 100 நாள் வேலை திட்டம் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு வருடத்திற்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்தில் ஒரு நிதி ஆண்டில் […]
100 நாள் வேலைத்திட்டத்தில் 100 சதவிகித பணியாளர்களை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு எந்தத் தளர்வும் இல்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இன்றி பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும். சென்னை […]
முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். […]