கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரித்து வட கர்நாடகம் என்று உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு நேற்று ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டது. இந்த விழா வட கர்நாடகா பகுதியிலும் கொண்டாடப்பட்டது. அப்போது தனி மாநில வட கர்நாடகா குழுவினர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு முன்னால் அமைச்சர் எம்.எஸ். பட்டீல் தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டத்தின் போது மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டியின் உருவம் பொறித்த கொடியை ஏந்தி […]
Tag: 100 பேர் கைது
தமிழ்நாடு, கேரளா உள்பட நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்துவிட்டதாகவும், உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணி, பொதுக் கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர். அதன்படி இஸ்லாமாபாத் […]