உக்ரைன் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலுள்ள ஜைட்டோமைர் என்ற பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்குரிய பயிற்சி மையம் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் பிற நாட்டை சேர்ந்த கூலிப்படையினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த பயிற்சி மையத்தின் மீது துல்லியமாக ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் அந்த கூலிப்படையை சேர்ந்த 100 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் […]
Tag: 100 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் தொழுகையில் இருந்த 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் குந்தூஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு மசூதியில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தான் சமீபத்தில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் […]
ஏமன் நாட்டில் தீவிரமடைந்த மோதலில் 100 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏமன் நாட்டில் உள்ள Marib என்ற நகரத்தில் மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற 100 ஹவுத்தி போராளிகளும், அரசப்படையை சேர்ந்தவர்களும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஏமன் நாட்டின் வடக்கு பகுதியில், அரசின் இறுதிக்கோட்டையான Marib நகர் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, அரபு கூட்டுப்படையானது, அவர்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த 2 […]
மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் இயங்கி வருகிறது. பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்ஏஎல் நிறுவனத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 100 ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்நிறுவனத்தில் முக்கிய பாதுகாப்பு திட்ட பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன இயக்குனர் “தொற்று நோயால் ஏற்பட்ட இடையூறு […]