மத்திய பிரதேச மாநிலத்தில் 100 ரூபாய்க்கு தகராறு செய்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாய்ரிஹா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுதயா பால். இவரது தம்பி தீன்தயால். இவர் சம்பவ தினத்தன்று தனது அண்ணனிடம் 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு உனக்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீன்தயால் அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் சண்டை அதிகரிக்க ஆவேசமடைந்த தம்பி […]
Tag: 100 ரூபாய்
இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபல் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு தொகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர […]
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ட்விட்டரில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இந்த செய்திக்குப் பின்னால் உள்ள உண்மையை குறித்து தெரிந்து கொள்வோம். பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை என்று அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயங்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. ஏற்கனவே இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 100 ரூபாய் வரைக்கு விற்கப்படும் என்று டுவிட்டரில் வெளியான […]
பிப்ரவரியில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து ஒரு சிலிண்டர் 835 ஆக உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1ம் தேதி, 16 ஆம் தேதி என்று ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படும். கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் 710 ரூபாயாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் 25 ரூபாய் அதிகரித்து 735 விற்கப்பட்டது. பிறகு 15ஆம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்டு […]
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் கணக்கிற்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கிடைக்கும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பல முறை பணப்பரிவர்த்தனை ரத்தாகிவிடும். ஆனால், அந்த தொகை நமது கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தருணங்களில் வங்கி தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கான பணத்தை கணக்கில் ஒருவாரங்களுக்குள் வங்கி செலுத்தியிருக்கவேண்டும். ஆனால், சில சமயங்களில் பணம் திரும்பக் கிடைப்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. பலமுறை வங்கிக்கு அழைந்துதான் பணத்தை பெறவேண்டியுள்ளது. இதற்கு முடிவுகட்டும் […]
பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. பழைய 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 1000, 500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அவற்றுக்கு பதிலாக 2,000ரூபாய் மற்றும் […]
அசாமில் மாணவ மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்தால் நூறு ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் பயின்று வருகின்றனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா குறைந்ததன் காரணமாக மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு வழிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து […]
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். குவலம் காலனி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவகாமி என்பவர், முதியோர் ஓய்வூதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி காலையில் அவரது பேத்தி கலையரசி என்பவர் வீட்டில் வந்து பார்த்தபோது மூதாட்டி கட்டிலில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]