Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 100 லிட்டர்… கீழே கொட்டி அழித்த போலீசார்… 2 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 100 லிட்டர் சாராய ஊறலையும் அழித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கோலாரம் வைரம்பாளையம் பகுதியில் வடிவேல் இன்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவரும் இணைந்து வடிவேல் வீட்டின் அருகே வைத்து சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் […]

Categories

Tech |