Categories
தேசிய செய்திகள்

100 வயது மூதாட்டி கால்களை வெட்டிய மர்ம கும்பல்…. எதற்காக தெரியுமா?…. திடுகிட வைக்கும் சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் அருகில் 100 வயது கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் வசித்து வந்த 100 வயது மூதாட்டின் கால் கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டியின் மகன் கூறியது, மூதாட்டி காலில் அணிந்து இருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக மூதாட்டின் கால்களை ஒரு கும்பல் அறுத்துச் சென்றது. இன்று காலை 6 மணிக்கு […]

Categories

Tech |