Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“100 வருடத்துக்கு பிறகு நடைபெற உள்ள புதிய தேர் வெள்ளோட்டம்”…. அதிகாரிகளுக்கு பக்கதர்கள் வலியுறுத்தல்….!!!!!!

100 வருடங்களுக்கு பிறகு நடைபெற இருக்கும் புதிய தேர் வெள்ளோட்டத்திற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி டவுன் கொசபாளையம் பகுதியில் இருக்கும் அலர்மேலு மங்கை சமதே கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடத்தப்படும். சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக மரத்தேர் உலா வந்த பொழுது தீ விபத்தில் சேதம் அடைந்தது. இதனால் பக்தர்கள் […]

Categories

Tech |