Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

100 வேலை வாய்ப்பு கேட்டு…. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா…. பெண்கள் அளித்த புகார்….!!

100 நாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வேண்டும் என ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு தற்போது முறையாக வழங்கப்படுவதில்லை என அப்பகுதி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் செல்வநாயகபுரம் ஊராட்சியில் […]

Categories

Tech |