Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது..? அமைச்சர் வெளியிட்ட விளக்கம்…!!!!!

தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து […]

Categories

Tech |