Categories
உலக செய்திகள்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மடாலயம்….. அடக்கம் செய்யப்பட்ட ராணியின் உடல்…. வெளியான தகவல்கள்….!!!!

ராணி எலிசபெத்தின் உடல் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணியான இரண்டாம் எலிசபெத் பால்மோரல் அரண்மனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்காட்லாந்தில் இருந்து விமான மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடல் அரண்மனையில் உள்ள மேடையில் ராஜ மரியாதையுடனும், கிரீடத்துடன்  அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை…. தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு….!!!!

இஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வின்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோழிமுட்டையை கண்டுபிடித்துள்ளனர்.இந்த முட்டை இத்தனை ஆண்டுகளாக உடையாமல் இருப்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அதிலிருந்து வெள்ளை கரு கசிந்து தற்போது சிறிதளவு மஞ்சள் கரு மற்றும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் […]

Categories

Tech |