Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு 1000 கோடி…. டோலோ மீது குற்றச்சாட்டு….. அம்பலமான மோசடி….!!!!

கோவிட் தொற்று பரவலின் போது பாராசிட்டமால் மாத்திரையான டோலோ உற்பத்தியாளர்கள் மீது மருத்துவ அமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நோயாளிகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு உற்பத்தியாளர்கள் 1,000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரேக் வாதிட்டதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள், டாக்டர்களுக்கு ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1,000 கோடி முதலீடு….. 20 ஆயிரம் பேருக்கு வேலை…. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!

ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரு நீதி….. குஜராத்திற்கு ஒரு நீதியா?…. கொந்தளித்த சு.வெங்கடேசன் எம்.பி….!!!!

குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்னர் டவ்தே புயலால் பலத்த மழை பெய்தது. அதனால் இந்தியாவின் மேற்கு கரையோர அனைத்து மாநிலங்களையும் புயல் கடும் சேதத்திற்கு ஆளாக்கியது. இதையடுத்து பிரதமர் மோடி நேரில் சென்று புயல் சேதங்களை பார்வையிட்டு 1,000 கோடி ரூபாய் நிதியும் வழங்கினார். இந்நிலையில் இதுபற்றி பேசிய சு.வெங்கடேசன் எம்.பி, குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1,000 கோடி ரூபாயை அறிவிக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் தமிழ்நாடு பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பிரதமர், […]

Categories
தேசிய செய்திகள்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,000 கோடி… பிரதமர் மோடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 1000 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகர் வந்த பிரதமர் மோடி பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “பெண்கள் தடையில்லாமல் கல்வி கற்கவும், தங்களின் கனவுகளை அடையவும் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சுய உதவி […]

Categories

Tech |