முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது என கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சந்தித்து மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று மனு ஒன்றை அளித்துள்ளார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உள்ளாட்சித்தேர்தலானது இன்னும் நான்கு மாதத்தில் வரவுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் […]
Tag: 1000 கோடி நிதி ஒதுக்கீடு
வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. அதனால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கரையோர மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் புயல் கரையை கடந்த போது மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதனை சரிசெய்யும் பணியில் […]
அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் புயலால் பல இடங்களில் வெள்ள […]