Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.‌ 1000 கோடியா” கபாலி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர் சொன்ன விஷயம்….‌ ஆச்சரியத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் கபாலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

RRR திரைப்படம்: 1000 கோடி வசூல்…. உலகளவில் புதிய சாதனை….!!!

ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் அனைவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவர வச்சு படம் பண்ணா 1000 கோடி வசூல் வர தான் செய்யும்”…… பிரபல இயக்குனர் அதிரடி…!!!

ரஜினியை வைத்து படம் இயக்கினால் 1000 கோடி வசூல் வரும் என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிக்கும் எந்த புதுப்பட அறிவிப்பும்  வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரஜினி படத்தை இயக்க விருப்பமில்லை என தெரிவித்ததாக சமீபகாலமாக […]

Categories

Tech |