சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் உள்ள தாழ்தேவனுர் ஓடையில் கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 1,000 லிட்டர் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது. இதை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். இதனையடுத்து சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tag: 1000 சாராய ஊறல் அழிப்பு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |