நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பால்வளத் துறை அமைச்சர் சா. மு நாசர், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் விரைவில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் ஆயிரம் பணியிடங்கள் ஆவின் நிறுவனத்தில் விரைவில் நிரப்பப்படும். தமிழகத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 354 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 20 லட்சம் விவசாயிகள் அங்கத்தினராக இருக்கிறார்கள். நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
Tag: 1000 பணியிடங்கள்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |