Categories
மாநில செய்திகள்

WOW: இதை செய்தால் ரூ.1000 பரிசு… சூப்பர் அறிவிப்பு … நீங்க ரெடியா?….!!!

கொரோனா விழிப்புணர்வை மேற்கொள்ளும் வகையில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு மீம்ஸ் போடுபவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும். மீம்ஸ்களை பதிவிடவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 18. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @Thiruvallurcollr-ஐ டேக் செய்ய வேண்டும்  என தெரிவித்துள்ளார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு….. தலா ரூ.1000 பரிசு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களும், காலணிகள், பைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் சேர்க்கையும் அரசு பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் […]

Categories

Tech |