சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1,000 உரிமைத்தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு […]
Tag: 1000 ரூபாய்
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மோட்டார் வாகன சட்டம் 2019-ல் சில திருத்தங்கள் மேற்கொண்டு அபராத தொகையை […]
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் ஏராளமானோர் வேலையிழந்து சிரமப்பட்டனர். மேலும் மக்கள் வாழ்வாதாரம் இன்றி பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்த நிலையில் அரசு வேலை வாய்பற்றவர்களுக்கு உதவித்தொகை அளிக்க திட்டமிட்டது. இதனையடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் […]
மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். மாணவியருக்கு உயர் கல்வி உறுதி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. […]
சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மேட்டூர் லட்சுமி நாயக்கன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வெறும் 15 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் […]
தமிழகத்தில் பள்ளி கல்வி கற்காத மாணவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வண்ணம் செயல்பட தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களுடைய இடங்களுக்கே சென்று சேர்க்கை நடத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் ஞானராஜ் தன்னுடைய பள்ளியை […]
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக […]
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான எம்எல்ஏக்கள் விவாதம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் கூறப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆனால் ஆறு லட்சம் மாணவிகளுக்கு அந்த நிதியை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் இரண்டு லட்சம் மாணவர்கள் தான் உயர்கல்வியில் சேருகிறார்கள். அந்தத் திட்டத்தை ஆதிதிராவிடர், பட்டியலின மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக சார்பாக […]
தமிழக சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தும், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார் […]
Pradhan Mantri Vaya Vandana Yojana என்ற திட்டத்தில் மாதந்தோறும் ருபாய் 10 ஆயிரம் வரையிலும் பென்சன் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இளம் வயதில் நீங்கள்சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களின் கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இன்றி சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு கைவசம் பணம் இருக்க வேண்டும். அதற்காக இன்றைய தினம் முதல் நீங்கள் சேமிக்கத் துவங்க வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என நினைக்காமல், இறுதிக் காலத்தில் உங்களை […]
திமுக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் தருவது உறுதி தான். ஆனால் எப்போது கொடுப்போம் என்று முதல்வர் முக. ஸ்டாலின் சரியான நேரத்தில் அறிவிப்பார். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கட்டாயம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று அமைச்சர்கள் சக்கரபாணி கூறி இருந்தார். இதையடுத்து அமைச்சர் தா.மோ அன்பரசன், இன்னும் ஓரிரு மாதத்தில் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் கட்டாயம் வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் பொதுமக்கள் எப்பொழுது 1,000 ரூபாய் தருவார்கள் என்று […]
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக. ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் […]
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து நாம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பொது வருங்கால வைப்பு நிதி என்பது பணத்தை நாம் சேமிப்பதற்கு மிகச்சிறந்த வழி. இதில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமில்லாமல் இதில் வரிவிலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்பு தொகையை நீங்கள் இதில் செலுத்தி வந்தால் மிகப்பெரிய […]