Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. “1,000 வாழை மரங்கள் நாசம்”….!!!!!

விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து 1,000 வாழை மரங்கள். தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை நாசமாக்கியுள்ளது. பூதப்பாண்டி அருகே இருக்கும் உடையார்கோணம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கின்ற நிலையில் இங்கு வன விலங்குகள் புகுந்து அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் வந்த யானை கூட்டம் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து ஆயிரம் வாழைகளை பிடுங்கி எரிந்து நாசமாக்கியது. மேலும் அருகில் இருக்கும் தென்னந்தோப்புக்குள் புகுந்து 18 தென்னை மரங்களை […]

Categories

Tech |