தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 10, 402 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2021 – 22ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது அரசு துறைகளில் காணப்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு […]
Tag: 10000
மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய கடற்பகுதிகளில் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு மீன்பிடி தடை […]
சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வசதி வழங்குவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருடத்திற்குள் மாதத் தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் இந்த கடனை திருப்பி செலுத்தினால் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக கடனை செலுத்தினாலும் ஒரு ஆண்டிற்கு 7% என்ற அடிப்படையில் வட்டியில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கழுதை பாலின் விலை ஒரு லிட்டர் 10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்ன பெத்ததுக்கு நாலு எருமை மாட்டை வாங்கி வளர்த்திருக்கலாம் என்று பெற்றோர்கள் அடிக்கடி நம்மை திட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இனி அவர்கள் அப்படிக் கூற மாட்டார்கள். எருமை மாட்டிற்கு பதிலாக கழுதையை தான் குறிப்பிடுவார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு கழுதை பாலின் விலை உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மனாபாத்தில் ஒரு லிட்டர் கழுதைப்பால் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா விதிகளை மீறினால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் […]