Categories
தேசிய செய்திகள்

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. ஓலாவின் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஓலா நிறுவனம் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஒலா கார்ஸ் சென்ற புதிய திட்டத்தை மேம்படுத்த இந்த வேலை வாய்ப்பை வழங்குவதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்புகள் விற்பனை மற்றும் சேவை முதலான துறைகளில் அளிக்கப்பட உள்ளது. ஒலா கார்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஐந்து மாதத்தில் 5 ஆயிரம் பயன்படுத்திய கார்களை விற்றுள்ளது. இது சண்டிகர், ஜெய்ப்பூர்,கொல்கத்தா மற்றும் இந்தூர் முதலான நகரங்களில் இந்த வாரம் முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |