Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முப்பெருந்தேவியர் கோவிலில்… 1,008 லிட்டர் பால் அபிஷேகம்… உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை…!!!

தென்காசியில் உள்ள முப்பெருந்தேவியர் கோவிலில் 1,008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தேவியர்பவானி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன், பாலவிநாயகர், புற்றுக் காளி, நாகக்காளி, சூலகாளி ,ரத்தகாளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு அந்த கோவிலில் உள்ள அம்மன்களுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று […]

Categories

Tech |